கடந்த 2016 சட்டசபை தேர்தலில் சென்னையில் 24.33 லட்சம் வாக்குகள் பதிவாகி இருந்தது.. அதே சமயம் 2021 சட்டசபை தேர்தலில் 24.16 லட்சம் வாக்குகள் மட்டும் பதிவாகியது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று முடிந்த நிலையில், சென்னையில் கடந்த ஆண்டு வாக்களித்தவர்களை விட இந்த ஆண்டு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்று அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.