‘நெல் கொள்முதலில் மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சென்ற ஆண்டு குருவை கொள்முதல் நெல் அரிசி ஆலைகளுக்கு அனுப்பப்படவில்லலை.’ என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஊரணிபுரம் ரவிச்சந்திரன் தலைமையேற்றார். கூட்டத்தில் பங்கேற்று தேர்தலில் விவசாயிகள் அணுகுமுறை குறித்து பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பேசியதாவது:-