தமிழகத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலை ஒட்டிய அரசியல் நிகழ்வுகளை தெரிந்துகொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மறுநாள் (ஏப்ரல் 21) நிறைவு பெறுகிறது.