மதுரை, திருச்சி விமான நிலையங்களில் கார்கோ சேவை நிறுவன வேலைவாய்ப்பு; 62 பணியிடங்கள்; 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை இதுதான்;

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் அடங்கிய நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 476 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.06.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

உதவி நிலத்தியலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 19

நிலத்தியல் மற்றும் சுரங்கம் – 8

வேளாண்மை – 2

நீர்வளம் – 9

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.Sc., (Geology) முடித்திருக்க வேண்டும். 

சம்பளம்: நிலை – 20 (தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் நிலை 17)

உதவிப் பொறியாளர் (வேளாண் பொறியியல்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 64

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E. (Agriculture) or B. Tech. (Agricultural Engineering) or B.Sc. (Agricultural Engineering) (or) B.E. (Mechanical) (or) B.E. (Civil) (or) B.Tech. (Automobile Engineering) or B.E. (Production Engineering) or B.E. (Industrial Engineering) (or) B.E. (Civil and Structural Engineering) or B.E (Mechanical and Production Engineering) படித்திருக்க வேண்டும்.