
செம்மண் கடத்தல் 40 அதிகாரிகளுக்கு கலெக்டர் நோட்டீஸ் கோவை கடத்தல் விவகாரத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் 40 பேருக்கு விளக்கம் கேட்டு கலெக்டர் நோட்டீஸ் அனுப்பினார் மேற்கு தொடர்ச்சி மலை தடாகம் பள்ளத்தாக்கில் செம்மண் கடத்தல் அதிகளவில் நடைபெற்றுள்ளது சட்டவிராத செம்மண் கடத்தல் உறுதிப்படுத்தும் வகையில் வருவாய்த்துறை 40-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் நாலு தாசில்தா இருக்கும் 22 கிராம நிர்வாக அதிகாரிகள் சில துணை தாசிலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு இது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது கடுமையான முறைகேடுகள் தவறான நடத்தை அலட்சியம் மற்றும் குற்றங்கள் தொடர்பான தமிழ்நாடு குடிமை பணி ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு அதிகாரியின் 17ஏ பிரிவின் கீழ் இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது இதனால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
