கோவை அருகே 6 வயது சிறுவனுக்கு அவன் படித்து வரும் பள்ளிக் கூடத்திலே பாலியல் தொல்லை நடந்து உள்ளது.அதை கவனித்த பெற்றோர் அந்த சிறுவனிடம் அன்பாக பேசி நடந்தது குறித்து மெதுவாக கேட்டனர். அதற்கு அந்த சிறுவன் அளித்த பதில் பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்தது.

Leave a Reply