

கோவை, அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (30), தனது நண்பர் அந்தோணியுடன் கடந்த 2-ஆம் தேதி கோவைபுதூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டு இருந்தார். அதே இடத்தில் இருந்த குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த முத்தி மற்றும் மணி ஆகிய இருவருடன் வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
