அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.23 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த புகாரில் தி.மு.க முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு தொடர்பு இருப்பதாக சென்னை காவல்துறை சமன் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.