த.வெ.க அரசின் ‘சுற்றுச்சூழல் & காலநிலை மாற்றத்துறை’ அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள வி.கே.ராஜீவ், தனது துறையை ‘சுற்றுலாத்துறை’ என்று மாற்றி மாற்றிப் பேசினார். பின்னர் அருகில் இருந்தவர்கள் சுட்டிக்காட்டியதும் சுதாரித்துக் கொண்டார். Post navigation பயணிகளுக்கு குட் நியூஸ்… தாம்பரம் டு போடி சிறப்பு ரயில் இயக்கம். கோவை சிறுமி கொலை: பெற்றோருக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் கூறிய விஜய்.