ரஜினியுடன் முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படையப்பா திரைப்படம் 25 ஆண்டுகள் கழித்து ரீ-ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த படத்தில் பணியாற்றிய தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பனுக்கு ரஜினிகாந்த் மறக்க முடியாத பரிசு ஒன்றை அளித்துள்ளார்.