தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவரான ஜி.கே.எம்.தமிழ்குமரன் உட்பட புதிய நிர்வாகிகள் பலரும் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

சென்னையில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்கள் சந்திப்பில், இதற்கு முன்பு இருந்த தயாரிப்பாளர் சங்கம் குறித்து கேட்ட கேள்விக்கு, இயக்குனரும் நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்துள்ள பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.