விஜய் மனைவி விவாகரத்து மனு தாக்கல் செய்தது தொடர்பான செய்திகள் வெளியானவுடன், அவரது மகன் ஜோசன் சஞ்சய் அப்பா விஜயை இன்ஸ்டாவில் அன்ஃபாலோ செய்துவிட்டார் என்று தகவல் வெளியானது. 

நடிகர் விஜய அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து பல சிக்கல்கள், தடைகளை சந்தித்து வந்தாலும், தேர்தல் பிரச்சாரங்களில் அவரை பார்க்க கூடிய கூட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் மகள் தனது இன்ஸ்டா ஸ்டேரியில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது,