இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

திரையுலகில் ஒரு நடிகை மற்றொரு நடிகையுடன் நட்பில் இருப்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், த்ரிஷா – ரம்யா கிருஷ்ணன் இடையேயான நட்பு திரையுலகில் அனைவரும் அறிந்த ஒன்றாக உள்ளது. இதில் த்ரிஷா குறித்து ரம்யா கிருஷ்ணன் பேசிய ஒரு வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.