தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவப் பேராசிரியர்களுக்கு ஆண்டுக்கு 300 வேலை நாட்கள் என நிர்ணயம் செய்த புதிய உத்தரவுக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களின் ஆண்டு மொத்த வேலை நாட்களை நிர்ணயம் செய்வது தொடர்பாகத் தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி) பிறப்பித்த புதிய உத்தரவுக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது.