Category: செய்திகள்

கர்தவ்ய பவன் கட்டியதால் ரூ.1,500 கோடி மிச்சம்: பிரதமர் மோடி

புதுடில்லி: ” டில்லியில் மத்திய அரசின் அமைச்சகங்கள் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வாடகை கட்டடத்தில் இயங்கின. இதனால், அரசுக்கு ரூ.1,500 கோடி செலவாகியது, ” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

விளம்பர அரசியலுக்காக கொளுத்தும் வெயிலில் பிள்ளைகள் படிக்கும் அவலம்; நயினார் நாகேந்திரன் காட்டம்

சென்னை: ‘விளம்பர அரசியலுக்காக வருங்கால கலாம்களை வெளியே தள்ளிய திராவிட மாடல். கொளுத்தும் வெயிலில் மரத்தடி மணலில் அமர்ந்து பிள்ளைகள் படிக்கும் அவலம் அரங்கேறியுள்ளது’ என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

வால்பாறையை அடுத்த ஸ்டாண்மோர் எஸ்டேட் பகுதி சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த ஸ்டாண்மோர் எஸ்டேட் ( யூ பேண்ட்) கரும்பாலம் பகுதியில் சரக்கு லாரி கவிழ்ந்து உயிர் சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில் வால்பாறையில் பிரபல இரும்பு கடை ஓனரின் லாரி TN:41:AZ:1012 என்ற ஈச்சர் லாரி டீ தூள்…

ஊட்டியில் ரோஜா கண்காட்சி.

மலைகளின் அரசி ஊட்டியில் ரோஜா கண்காட்சி நடைபெற உள்ளது சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டுதோறும் கோடை விழா மற்றும் கண்காட்சி நடத்தப்படுகிறது இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி…

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்.

பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் சிரவை ஆதீனம் குமரகுரு சுவாமிகள் தலைமையில்நடைபெற்றது. கோவை, மருதமலை சுப்பிரமணியர் சுவாமி கோவில் முருகனின் ஏழாவது படை வீடாக போற்றப் படுகிறது கோவில் கும்பாபிஷேகம் இன்று நான்காம் தேதி நடைபெற்றது, கோவையில் பிரசித்தி பெற்ற…

சாலை சீரமைப்பு பணி

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.100க்குட்பட்ட நபி நகர் பகுதியில் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மரியாதைக்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன்…

கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஓம் சக்தி கோஷம் !!

கோவை : கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம்…லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் கோவை, கோனியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக இன்று நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டு கோனியம்மனை வழிபட்டு மகிழ்ந்தனர், கோவையின் காவல் தெய்வம் கோனியம்மன் கோவில் திருவிழா…