‘சட்டம் என் கையில்’
‘சிக்ஸர்’ திரைப்படத்தை இயக்கிய சாச்சி இயக்கத்தில் சதீஸ் நடித்துள்ள படம் ‘சட்டம் என் கையில்’. இந்த படத்தில் நடிகை சம்பதா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா ஆகியோர் நடித்துள்ளனர். இது கிரைம் திரில்லர் திரைப்படமாகும். இப்படம் கடந்த 6-ந் தேதி டெண்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.