Category: வணிகம் / தங்கம் விலை

வரலாறு காணாத தங்கம் விலை; முதல்முறையாக ஒரு சவரன் ரூ.75,200!

சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 07) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.75,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.