கோவையில் மண் கடத்தல் 40 அதிகாரி மீது நடவடிக்கையா?
செம்மண் கடத்தல் 40 அதிகாரிகளுக்கு கலெக்டர் நோட்டீஸ் கோவை கடத்தல் விவகாரத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் 40 பேருக்கு விளக்கம் கேட்டு கலெக்டர் நோட்டீஸ் அனுப்பினார் மேற்கு தொடர்ச்சி மலை தடாகம் பள்ளத்தாக்கில் செம்மண் கடத்தல் அதிகளவில் நடைபெற்றுள்ளது சட்டவிராத செம்மண் கடத்தல்…
