கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த ஸ்டாண்மோர் எஸ்டேட் ( யூ பேண்ட்) கரும்பாலம் பகுதியில் சரக்கு லாரி கவிழ்ந்து உயிர் சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில் வால்பாறையில் பிரபல இரும்பு கடை ஓனரின் லாரி TN:41:AZ:1012 என்ற ஈச்சர் லாரி டீ தூள் ஏற்றிக்கொண்டு வால்பாறை வந்து லாரியில் பழுதான வேலைகளை சரி செய்து சோதனை செய்த போது போத்தனூர் செட்டிபாளையம் சேர்ந்த பிரபால் ஜாக்கிங் ஒர்க் ஷாப் மெக்கானிக்கல் பிரபாகரன் த/பெ வெள்ளிங்கிரி வயது 26 பழுதை சரி செய்து சோதனை ஓட்டம் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஈச்சர் லாரி தலை குப்புற கவிழ்ந்ததில் சிறு காயங்களுடன் மெக்கானிக்கல் மற்றும் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருந்து வந்த வால்பாறை காவல் துறையினர் விபத்து பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் உயிர் சேதம் எதுவும இன்றி தவிர்க்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *