
பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் சிரவை ஆதீனம் குமரகுரு சுவாமிகள் தலைமையில்
நடைபெற்றது.

கோவை, மருதமலை சுப்பிரமணியர் சுவாமி கோவில் முருகனின் ஏழாவது படை வீடாக போற்றப் படுகிறது கோவில் கும்பாபிஷேகம் இன்று நான்காம் தேதி நடைபெற்றது, கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது கடந்த மாதம் 30 ஆம் தேதி மாலை 6 மணிக்கு மங்கள இசை திருமறை திருமுறை பாராயணம் விநாயகர் பூஜை இறை அனுமதி பெறுதல் ஆகிய நிகழ்ச்சிகளோடு கும்பாபிஷேக விழா தொடங்கியது தொடர்ந்து தினமும் காலை மாலை யாகசாலையில் பூஜை நடைபெற்றது அடிவாரத்தில் உள்ள தான்தோன்றி விநாயகர் உள்பட அனைத்து தெய்வங்களுக்கும் என் வகை மருந்து சாரு நடைபெற்றது காலை கும்ப அலங்காரம் இறைசக்தி திருக்குடங்களுக்கு எழுந்தருள செய்தல் மூலவரிடமிருந்து யாகசாலைக்கு திருக் குடங்களை எழுந்திருந்து செய்தல் ஆகிய நிகழ்ச்சி நடைபெற்றது இதனை தொடர்ந்து நான்காம் கால வேல்வியின் ஐந்தாம் கால வெறியும் இறைவனின் அருட்கலைகள் நாடி வழியே எழுந்து அல்ல செய்து நிறை ஆகுது பேரொளி வழிபாடு நடைபெற்றது காலை 8:30 மணிக்கு மருதாசலம் போர்த்தி விமானம் ஆதி மூலவர் விமானம் ராஜகோபுரம் கொடிமரம் பரிவார விமானங்கள் அனைத்துக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது காலை 9 மணிக்கு ஆதிமூலவர் விநாயகர் மருதாசலமூர்த்தி பட்டீஸ்வரர் மரகதாம்பிகை வீரபாகு கரி வரதராஜ பெருமாள் சண்டிக்கோஸ் கேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து மூலவருக்கு பேரொளி வழிபாடு நடைபெற்றது இதனை தொடர்ந்து மூலவர் சுப்ரமணியசாமிக்கு மகா அபிஷேகமும் சுப்ரமணிய சுவாமி வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது தொடர்ந்து சுவாமி வள்ளி தெய்வானையுடன் திருமண விழா நடைபெற்று சிறப்பு பெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்.சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் உள்பட பல்வேறு ஆதீனங்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி வைத்தனர் விழாவில் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார் கோவில் துணை ஆணையர் செந்தில் குமார் அறங்காவலர்கள் மகேஷ் குமார் பிரேம்குமார் கனகராஜ் சுகன்யா ராஜரத்தினம் சிறப்பாக செய்திருந்தனர் கும்பாபிஷேகத்தை கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அன்னதானங்களும் நீர் மோர் பந்தலும் நடைபெற்றது மருதமலை செல்லும் பகுதியில் பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் ஆகியவை சிறப்பாக செய்யப்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் முருகனை வழிபட்டு சென்றனர் கோவை மருதமலை சாலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை நான்கு மணி முதல் தொடர்ந்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக ஊர்வலமாக முருகனைக்கான சென்று கொண்டிருந்தனர் காலை 9 மணிக்கு துவங்கிய கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி மற்றும் பொதுமக்கள் தேவையான பிரசாதம் அனைத்து வழங்கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.