Screenshot
Screenshot
Screenshot

போப்பா ..போப்பா.. என்று செல்லமா! பாகுபலி யானையை விரட்டிய பொதுமக்கள். கோவை மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி நிதித்துறை ஓடந்துறை சிறுமுகை லிங்கபுரம் பல்வேறு பகுதிகளில் பாகுபலி யானை கடந்த சில ஆண்டுகளாகவே நடமாடி வருகிறது அடர் பகுதியில் இருந்த இந்த யானை நேற்று இரவு மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் பிரதான சாலையில் முந்திரி முடக்கு பகுதிக்கு உலா வந்தது இதனை கண்ட பகுதி மக்கள் என்ன செல்லமாக விரட்ட யானை மீண்டும் வன பகுதி சென்றது இதை அப்பகுதி பொதுமக்கள் செல்போனை வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

Leave a Reply