கோவை, அடுத்த பேரூர் அருகே உள்ள ராமசெட்டிபாளையம் காமராஜ் நகரை சேர்ந்தவர் ராஜன் என்ற அறிவொளி ராஜன். கட்டிடத் தொழிலாளி இவர் கடந்த ஐந்தாம் தேதி இரவு கோவை பெரிய கடை வீதியில் உள்ள காவல் நிலையத்தில் சென்று அவர் அங்கு இருந்த காவல் துறையினரிடம் தன்னை 25 க்கும் மேற்பட்டவர்கள் துரத்துவதாகவும், அவர்கள் அவரை கொலை செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறி உள்ளார். அவரை காவல் துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Leave a Reply