வாஷிங்டன்: இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதன் மூலம் நமது பொருட்களுக்கான வரி 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.